# Copyright (C) 2023 This file is copyright: # This file is distributed under the same license as the kscreen package. # # SPDX-FileCopyrightText: 2022, 2023, 2024 Kishore G msgid "" msgstr "" "Project-Id-Version: kscreen\n" "Report-Msgid-Bugs-To: https://bugs.kde.org\n" "POT-Creation-Date: 2024-11-13 00:41+0000\n" "PO-Revision-Date: 2024-11-17 21:55+0530\n" "Last-Translator: Kishore G \n" "Language-Team: Tamil \n" "Language: ta\n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "Plural-Forms: nplurals=2; plural=n != 1;\n" "X-Generator: Lokalize 24.08.3\n" #: output_model.cpp:96 #, kde-format msgid "%1 Hz" msgstr "%1 Hz" #: output_model.cpp:647 #, kde-format msgctxt "Width x height" msgid "%1x%2" msgstr "%1x%2" #: output_model.cpp:666 #, kde-format msgctxt "Width x height (aspect ratio)" msgid "%1x%2 (%3:%4)" msgstr "%1x%2 (%3:%4)" #: output_model.cpp:747 #, kde-format msgid "None" msgstr "ஏதுமில்லை" #: output_model.cpp:754 #, kde-format msgid "Replicated by other output" msgstr "இன்னொரு திரையால் பிரதிபலிக்கப்படுகிறது" #: ui/main.qml:26 #, kde-format msgctxt "" "@action:button Briefly show the display name in a popup label on each screen" msgid "Identify Screens" msgstr "திரைகளை அடையாளங்காட்டு" #: ui/main.qml:41 #, kde-format msgid "Keep display configuration?" msgstr "திரைகளின் அமைப்பை வைத்திருக்கலாமா?" #: ui/main.qml:50 #, kde-format msgid "Will revert to previous configuration in %1 second." msgid_plural "Will revert to previous configuration in %1 seconds." msgstr[0] "முந்தைய அமைப்பு %1 நொடியில் மீட்டமைக்கப்படும்." msgstr[1] "முந்தைய அமைப்பு %1 நொடிகளில் மீட்டமைக்கப்படும்." #: ui/main.qml:67 #, kde-format msgid "&Keep" msgstr "&வைத்திரு" #: ui/main.qml:80 #, kde-format msgid "&Revert" msgstr "&மீட்டமை" #: ui/main.qml:100 ui/main.qml:271 #, kde-format msgctxt "@info" msgid "All displays are disabled. Enable at least one." msgstr "அனைத்து திரைகளும் முடக்கப்பட்டுள்ளன. ஒன்றையாவது இயக்குங்கள்." #: ui/main.qml:102 ui/main.qml:273 #, kde-format msgctxt "@info" msgid "" "Gaps between displays are not supported. Make sure all displays are touching." msgstr "" "திரைகளுக்கிடையே காலியிடம் இருக்கக்கூடாது. திரைகளை ஒன்றுடன் ஒன்று ஒட்டியவாறு வைக்கவும்." #: ui/main.qml:114 ui/main.qml:286 #, kde-format msgid "A new output has been added. Settings have been reloaded." msgstr "புதிய வெளியீடு சேர்க்கப்பட்டுள்ளது. அமைப்புகள் மீளேற்றப்பட்டுள்ளன." #: ui/main.qml:116 ui/main.qml:288 #, kde-format msgid "An output has been removed. Settings have been reloaded." msgstr "புதிய வெளியீடு கழற்றப்பட்டுள்ளது. அமைப்புகள் மீளேற்றப்பட்டுள்ளன." #: ui/main.qml:156 #, kde-format msgid "No KScreen backend found. Please check your KScreen installation." msgstr "" "கேஸ்கிரீன் பின்நிலை கண்டுபிடிக்கப்படவில்லை. கேஸ்கிரீன் சரியாக நிறுவப்பட்டுள்ளதா என பாருங்கள்." #: ui/main.qml:165 #, kde-format msgid "Outputs could not be saved due to error." msgstr "சிக்கல் ஏற்பட்டதால் வெளியீடுகளை சேமிக்க முடியவில்லை." #: ui/main.qml:174 #, kde-format msgid "" "Global scale changes will come into effect after the system is restarted." msgstr "கணினியை மீள்துவக்கிய பின் பொது அளவுமாற்ற அமைப்புகள் செயல்படும்." #: ui/main.qml:180 #, kde-format msgid "Restart" msgstr "மீள்துவக்கு" #: ui/main.qml:198 #, kde-format msgid "Display configuration reverted." msgstr "திரைகளின் அமைப்பு மீட்டமைக்கப்பட்டுள்ளது." #: ui/main.qml:210 #, kde-format msgctxt "@title:window" msgid "Change Priorities" msgstr "முன்னிலையை மாற்று" #: ui/main.qml:239 ui/OutputPanel.qml:45 #, kde-format msgid "Primary" msgstr "முதன்மையானதாக்கு" #: ui/main.qml:244 #, kde-format msgid "Raise priority" msgstr "முன்னிலையை கூட்டு" #: ui/main.qml:254 #, kde-format msgid "Lower priority" msgstr "முன்னிலையை குறை" #: ui/Orientation.qml:14 #, kde-format msgid "Orientation:" msgstr "நோக்குநிலை:" #: ui/Orientation.qml:28 ui/OutputPanel.qml:158 ui/OutputPanel.qml:196 #, kde-format msgid "Automatic" msgstr "தானியக்கம்" #: ui/Orientation.qml:43 #, kde-format msgid "Only when in tablet mode" msgstr "பலகைக்கணினி பயன்முறையில் மட்டும்" #: ui/Orientation.qml:59 #, kde-format msgid "Manual" msgstr "கைமுறை" #: ui/Output.qml:239 #, kde-format msgid "Replicas" msgstr "நகலிகள்" #: ui/OutputPanel.qml:27 #, kde-format msgid "Enabled" msgstr "இயக்கு" #: ui/OutputPanel.qml:38 #, kde-format msgid "Change Screen Priorities…" msgstr "திரைகளின் முன்னிலையை மாற்று…" #: ui/OutputPanel.qml:51 #, kde-kuit-format msgctxt "@info" msgid "" "This determines which screen your main desktop appears on, along with any " "Plasma Panels in it. Some older games also use this setting to decide which " "screen to appear on.It has no effect on what screen notifications " "or other windows appear on." msgstr "" "உங்கள் முதன்மையான பணிமேடையும் அதிலுள்ள பலகையும் எத்திரையில் காட்டப்படும் என்பதை இத்தேர்வு " "தீர்மானிக்கும். சில பழைய செயலிகள், எத்திரையில் தோன்ற வேண்டுமென்பதை முடிவு செய்ய இத்தேர்வை " "பயன்படுத்தலாம். அறிவிப்புகளோ பிற சாளரங்களோ எத்திரையில் காட்டப்படும் என்பதை " "இத்தேர்வு பாதிக்காது." #: ui/OutputPanel.qml:56 #, kde-format msgid "Resolution:" msgstr "பகுதிறன்:" #: ui/OutputPanel.qml:76 #, kde-kuit-format msgctxt "@info" msgid ""%1" is the only resolution supported by this display." msgstr "இத்திரை, "%1" எனும் பகுதிறனளவை மட்டுமே ஆதரிக்கும்." #: ui/OutputPanel.qml:86 #, kde-format msgid "Scale:" msgstr "அளவுமாற்றம்:" #: ui/OutputPanel.qml:91 ui/Panel.qml:82 #, kde-format msgctxt "@info accessible description of slider value" msgid "in percent of regular scale" msgstr "இயல்பான அளவின் சதவீதமாக" #: ui/OutputPanel.qml:117 ui/Panel.qml:113 #, kde-format msgctxt "Global scale factor expressed in percentage form" msgid "%1%" msgstr "%1%" #: ui/OutputPanel.qml:129 #, kde-format msgid "Refresh rate:" msgstr "புதுப்பிக்கும் வீதம் :" #: ui/OutputPanel.qml:149 #, kde-format msgid "\"%1\" is the only refresh rate supported by this display." msgstr "இத்திரை, \"%1\" புதுப்பிப்புவிகித‍த்தை மட்டுமே ஆதரிக்கும்." #: ui/OutputPanel.qml:154 #, kde-format msgid "Adaptive sync:" msgstr "சூழறி ஒத்திசைவு:" #: ui/OutputPanel.qml:157 #, kde-format msgid "Never" msgstr "ஒருபோதும் வேண்டாம்" #: ui/OutputPanel.qml:159 #, kde-format msgid "Always" msgstr "எப்போதும்" #: ui/OutputPanel.qml:170 #, kde-format msgid "Overscan:" msgstr "" #: ui/OutputPanel.qml:179 #, kde-format msgctxt "Overscan expressed in percentage form" msgid "%1%" msgstr "%1%" #: ui/OutputPanel.qml:185 #, kde-kuit-format msgctxt "@info" msgid "" "Determines how much padding is put around the image sent to the display to " "compensate for part of the content being cut off around the edges.This is sometimes needed when using a TV as a screen" msgstr "" "திரைக்கு அனுப்பப்படும் படத்தின் ஓரத்தில் எவ்வளவு காலியிடத்தை சேர்க்க வேண்டுமென்பதை இது " "அமைக்கும்.சில தொலைக்காட்சி திரைகள் காட்சியின் ஓரப்பகுதியை வெட்டியே " "காட்டுவதால் இது தேவைப்படலாம்." #: ui/OutputPanel.qml:190 #, kde-format msgid "RGB range:" msgstr "நிறங்களின் வீச்சு:" #: ui/OutputPanel.qml:197 #, kde-format msgid "Full" msgstr "முழுமையானது" #: ui/OutputPanel.qml:198 #, kde-format msgid "Limited" msgstr "வரம்புப்பட்டது" #: ui/OutputPanel.qml:208 #, kde-kuit-format msgctxt "@info" msgid "" "Determines whether or not the range of possible color values needs to be " "limited for the display. This should only be changed if the colors on the " "screen look washed out." msgstr "" "காட்சிக்கருவிக்கு அனுப்ப‍ப்படும் நிறங்களின் வீச்சு வரம்புப்படுத்தப்பட வேண்டுமா என்பதைத் " "தீர்மானிக்கும். திரையில் காட்டப்படும் நிறங்கள் மங்கலாக தெரிந்தால் மட்டுமே இதை மாற்ற வேண்டும்." #: ui/OutputPanel.qml:213 #, kde-format msgctxt "@label:listbox" msgid "Color Profile:" msgstr "நிறமிடும் முறை:" #: ui/OutputPanel.qml:221 #, kde-format msgctxt "@item:inlistbox color profile" msgid "None" msgstr "ஏதுமில்லை" #: ui/OutputPanel.qml:222 #, kde-format msgctxt "@item:inlistbox color profile" msgid "ICC profile" msgstr "ICC பயன்முறை" #: ui/OutputPanel.qml:223 #, kde-format msgctxt "@item:inlistbox color profile" msgid "Built-in" msgstr "உள்ளமைந்த‍து" #: ui/OutputPanel.qml:232 #, kde-format msgctxt "@info:tooltip" msgid "" "Note that built-in color profiles are sometimes wrong, and often inaccurate. " "For optimal color fidelity, calibration using a colorimeter is recommended." msgstr "" "உள்ளமைந்த நிறப் பயன்முறைகள், சில சமயம் தவறானவையாக இருக்கலாம், மேலும் பெரும்பாலான " "திரைகளில் துல்லியமற்றவையாக இருக்கும். அதி துல்லியமாக நிறங்களைக் காண, நிறமானியை " "(colorimeter-ஐக்) கொண்டு அளதிருத்த வேண்டும்." #: ui/OutputPanel.qml:236 #, kde-format msgctxt "@info:tooltip" msgid "The built-in color profile is always used with HDR." msgstr "HDR-உடன் எப்போதும் உள்ளமைந்த நிறப்பயன்முறையே பயன்படுத்தப்படும்." #: ui/OutputPanel.qml:249 #, kde-format msgctxt "@info:placeholder" msgid "Enter ICC profile path…" msgstr "ICC பயன்முறைக்கான பாதையை உள்ளிடவும்…" #: ui/OutputPanel.qml:265 #, kde-format msgctxt "@action:button" msgid "Select ICC profile…" msgstr "ICC பயன்முறையைத் தேர்ந்தெடு…" #: ui/OutputPanel.qml:276 #, kde-format msgid "Opens a file picker for the ICC profile" msgstr "ICC பயன்முறைக்கான கோப்புத்தேர்வியைத் திறக்கும்" #: ui/OutputPanel.qml:285 #, kde-format msgctxt "@title:window" msgid "Select ICC Profile" msgstr "ICC பயன்முறையைத் தேர்ந்தெடுப்பது" #: ui/OutputPanel.qml:310 #, kde-format msgctxt "@info:tooltip" msgid "ICC profiles aren't compatible with HDR yet" msgstr "ICC பயன்முறைகள் தற்போது HDR-உடன் வேலை செய்யாது" #: ui/OutputPanel.qml:315 #, kde-format msgctxt "@label" msgid "High Dynamic Range:" msgstr "அதிக நிறவீச்சு:" #: ui/OutputPanel.qml:320 #, kde-format msgctxt "@option:check" msgid "Enable HDR" msgstr "HDR-ஐ இயக்கு" #: ui/OutputPanel.qml:326 #, kde-format msgctxt "@info:tooltip" msgid "" "HDR allows compatible applications to show brighter and more vivid colors" msgstr "ஆதரிக்கும் செயலிகள் பொலிவான நிறங்களைக் காட்ட HDR உதவும்." #: ui/OutputPanel.qml:337 #, kde-format msgctxt "@label" msgid "SDR Brightness:" msgstr "SDR பிரகாசம்:" #: ui/OutputPanel.qml:356 #, kde-format msgctxt "@info:tooltip" msgid "Sets the brightness of non-HDR content on the screen, in nits" msgstr "திரையில் HDR அல்லாதவற்றின் பிரகாசம், nit-களில்" #: ui/OutputPanel.qml:367 #, kde-format msgctxt "@label" msgid "sRGB Color Intensity:" msgstr "sRGB நிறச்செறிவு:" #: ui/OutputPanel.qml:393 #, kde-format msgctxt "Color intensity factor expressed in percentage form" msgid "%1%" msgstr "%1%" #: ui/OutputPanel.qml:401 #, kde-format msgctxt "@info:tooltip" msgid "Increases the intensity of sRGB content on the screen" msgstr "திரையில் காட்டப்படும் sRGB படங்களின் செறிவைக் கூட்டும்" #: ui/OutputPanel.qml:406 #, kde-format msgid "Replica of:" msgstr "எதன் நகலி:" #: ui/Panel.qml:27 #, kde-format msgid "Device:" msgstr "சாதனம்:" #: ui/Panel.qml:75 #, kde-format msgid "Global scale:" msgstr "பொதுவான அளவுமாற்றம்:" #: ui/Panel.qml:137 ui/Panel.qml:157 #, kde-format msgid "Legacy applications (X11):" msgstr "பழையவகை செயலிகள் (X11):" #: ui/Panel.qml:142 #, kde-format msgctxt "The apps themselves should scale to fit the displays" msgid "Apply scaling themselves" msgstr "தானே தன் அளவைமாற்றும்" #: ui/Panel.qml:147 #, kde-format msgid "" "Legacy applications that support scaling will use it and look crisp, however " "those that don't will not be scaled at all." msgstr "" "அளவுமாற்றத்தை ஆதரிக்கும் செயலிகள் சரியான அளவிலும் தெளிவாகவும் தெரியும், ஆனால் அதை " "ஆதிரிக்காதவை தவறான அளவில் காட்டப்படும்." #: ui/Panel.qml:158 #, kde-format msgctxt "The system will perform the x11 apps scaling" msgid "Scaled by the system" msgstr "சாளரநிரலால் அளவுமாற்றப்படும்" #: ui/Panel.qml:163 #, kde-format msgid "" "All legacy applications will be scaled by the system to the correct size, " "however they will always look slightly blurry." msgstr "" "X11 செயலிகளை சாளரநிரலே சரியான அளவுக்கு பெரிதாக்கி காட்டும், ஆனால் அவை சற்று மங்கலாக " "தெரியலாம்." #: ui/Panel.qml:168 #, kde-format msgctxt "@label" msgid "Screen tearing:" msgstr "திரைக் கிழிவு:" #: ui/Panel.qml:171 #, kde-format msgctxt "" "@option:check The thing being allowed in fullscreen windows is screen tearing" msgid "Allow in fullscreen windows" msgstr "முழுத்திரை சாளரங்களில் அனுமதி" #: ui/Panel.qml:176 #, kde-format msgctxt "@info:tooltip" msgid "" "Screen tearing reduces latency with most displays. Note that not all " "graphics drivers support this setting." msgstr "" "திரைக் கிழிவை அனுமதிப்பது, பெரும்பாலான திரைகளில் வரைவுத் தாமத‍த்தைக் குறைக்கும். ஆனால் " "சில வரைகலை சாதனநிரல்கள் இவ்வமைப்பை ஆதரிக்காது." #: ui/Panel.qml:190 #, kde-format msgid "" "The global scale factor is limited to multiples of 6.25% to minimize visual " "glitches in applications using the X11 windowing system." msgstr "" "X11 சாளர நெறிமுறையை பயன்படுத்தும் செயலிகளில் காட்சிக்கோளாறுகள் ஏற்படுவதை தடுக்க, " "பொதுவான அளவுமாற்ற விகிதம் கட்டாயமாக 6.25%-இன் பன்மடியாக இருக்க வேண்டும்." #: ui/RotationButton.qml:54 #, kde-format msgid "90° Clockwise" msgstr "90° வலச்சுற்று" #: ui/RotationButton.qml:58 #, kde-format msgid "Upside Down" msgstr "தலைகீழாக" #: ui/RotationButton.qml:62 #, kde-format msgid "90° Counterclockwise" msgstr "90° இடச்சுற்று" #: ui/RotationButton.qml:67 #, kde-format msgid "No Rotation" msgstr "திருப்ப வேண்டாம்" #: ui/ScreenView.qml:50 #, kde-format msgid "Drag screens to re-arrange them" msgstr "காட்சிக்கருவிகளை நகர்த்த அவற்றை இழுங்கள்" #~ msgctxt "@info" #~ msgid "" #~ ""%1" is the only resolution supported by this display.Using unsupported resolutions was possible in the Plasma X11 session, " #~ "but they were never guaranteed to work and are not available in this " #~ "Plasma Wayland session." #~ msgstr "" #~ "இக்காட்சிக்கருவி, "%1" எனும் பகுதிறனை மட்டுமே ஆதரிக்கும். ஆதரிக்கப்படாத பகுதிறன்களின் பயன்பாட்டு, பிளாஸ்மாவின் X11 அமர்வில் சாத்திமானதாக " #~ "இருந்தது. ஆனால் அவ்வாறு இந்த பிளாஸ்மா Wayland அமர்வில் செய்ய முடியாது." #~ msgid "Save displays' properties:" #~ msgstr "திரைகளின் பண்புகளை நினைவில் கொள்வது:" #~ msgid "For any display arrangement" #~ msgstr "எந்த தளவமைப்புக்கேனும்" #~ msgid "For only this specific display arrangement" #~ msgstr "இந்த தனிப்பட்ட தளவமைப்புக்கு மட்டும்" #~ msgid "" #~ "Are you sure you want to disable all outputs? This might render the " #~ "device unusable." #~ msgstr "" #~ "அனைத்து வெளியீட்டுகளையும் முடக்க வேண்டுமா? இக்கணினியை பயன்படுத்த முடியாதவாறு இது " #~ "செய்யலாம்." #~ msgid "Disable All Outputs" #~ msgstr "அனைத்து வெளியீடுகளையும் முடக்கு" #~ msgctxt "@info" #~ msgid "" #~ "Determines how much padding is put around the image sent to the display" #~ msgstr "" #~ "திரைக்கு அனுப்ப‍ப்படும் காட்சியை சுற்றி எவ்வளவு காளியிடம் விட‍ப்படும் என்பதை தீர்மானிக்கும்"